செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கான தீர்வு

இரைப்பை பிரச்சனைக்கு எளிய வழிகளில் விடைபெறுங்கள்

by admin thedivinefoods on Sep 15, 2022

இரைப்பை பிரச்சனைக்கு எளிய வழிகளில் விடைபெறுங்கள்

தேவையான பொருட்கள்

  1. தண்ணீர் - 1 கப், 
  2. பெருஞ்சீரகம் விதைகள் - 2 தேக்கரண்டி

 பயன்படுத்தும் வழிமுறைகள்

  1. 2 நிமிடம் தண்ணீரை கொதிக்க வைத்து விதைகளை தண்ணீரில் சேர்த்து 3-5 நிமிடம் கொதிக்க வைதது விதைகளை வடிகட்டி குடிக்கவும்

பயன்படுத்தும் நேரம்

  1. இரைப்பை பிரச்சனை இருக்கும் போது இதை குடியுங்கள்.