பெண்களின் உடல் ஆரோக்கியம்

வயிற்று வலிக்கு தீர்வு

by admin thedivinefoods on Sep 08, 2022

வயிற்று வலிக்கு தீர்வு

தேவையான பொருட்கள்

  1. கற்றாழை - 1 டீஸ்பூன்
  2. இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
  3. தண்ணீர் - 1 கப்

பயன்படுத்தும் வழிமுறைகள்

  1. தண்ணீரை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  2. கொதித்த பிறகு இஞ்சி மற்றும் கற்றாழை சாறு சேர்க்கவும்.
  3. அவற்றை நன்கு கலந்து குடிக்கவும்

பயன்படுத்தும் நேரம்

  1. இதை தினமும் ஒரு முறை குடித்து வர வயிற்று வலி வராது.