பெண்களின் உடல் ஆரோக்கியம்

பிசிஓஎஸ்.... இலவங்கப்பட்டை சாப்பிடுங்கள்

by admin thedivinefoods on Sep 22, 2022

பிசிஓஎஸ்.... இலவங்கப்பட்டை சாப்பிடுங்கள்

தேவையான பொருட்கள

  1. தண்ணீர் - 1 கப் 
  2. இலவங்கப்பட்டை - 1 துண்டு

பயன்படுத்தும் வழிமுறைகள்

  1. ஒரு நிமிடம் தண்ணீரை கொதிக்க வைத்து இலவங்கப்பட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு குவளையில் மாற்றவும். 
  2. பிறகு அதை குடிக்கவும்.

பயன்படுத்தும் நேரம்

  1. இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.